View Single Post
  #18  
Old 27-04-20, 11:07 PM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Quote:
Originally Posted by S.conan View Post
தலைவர் அவர்களே ஆண்ட்ராய்டு மொபைல் போனில் வாய்ஸ் டைப்பிங் முறையில் எளிதாக தமிழில் டைப் செய்ய முடிகிறது இதைக்கூட நான் வாய்ஸ் டைப்பிங் முறையிலேயே செய்து கொண்டிருக்கிறேன் எனவே தமிழில் டைப் அடிக்க சிரமப்படுபவர்கள் இந்த முறையில் பேசி அதை உள்ளீடு செய்யலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
Quote:
இது நல்ல எளிமையான ஒரு வழி பின்னூட்டம் இடுவதற்கு...
ஆமாம் அண்ணா, நான் கூட இன்கோகினிடோ மோடில் ட்ரை பண்ணி பார்த்தேன் வரவில்லை,
ஆனால்

பிரௌசரை வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் இன்னொரு செயலியை பயன் படுத்தி வாய்ஸ் டைப்பிங் தொடரலாம்

இதற்கு உதாரணம் கூகுள் டாக் அல்லது மற்ற டெக்ஸ்ட் எடிட்டர் செயலியில் நுழைந்து , இதில் கூகிள் தட்டச்சு இல் வாய்ஸ் டைப்பிங் உபயோகப்படுத்தி நம் பின்னூட்டங்களை பதிவு செய்து அதிலிருந்து வெட்டி நமக்கு தேவையான இடங்களில் ஒற்றி கொள்ள உதவிகரமாக இருக்கும்

இது இன்கோகினிடோ மோடில் பயன்படுத்துவோருக்கு உபயோகமாக இருக்கும்

இது இரட்டை வேலை தான், பழக பழக வசப்படும், கைகளால் டைப் செய்தவற்கு பதில் இது சுலபமான வேலையும் கூட
எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் ஐடியா...!!!

இதை வீட்டில் தனிமையில் இருக்கும் போது பயன்படுத்தி விட்டு எனது கருத்தை பதிக்கிறேன்...!!!

பின்னூட்டம் இடுவதற்கு எளிமையான வழிகள் பல இருக்கின்றன ஆனால் பலருக்கு பின்னூட்டங்கள் இட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்க மனது வரவில்லை
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
Reply With Quote