View Single Post
  #52  
Old 20-03-09, 02:07 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,522
iCash Credits: 148,190
My Threads  
நீண்ட நாட்கள் இந்த திரியை கவனிக்காமல் இருந்ததுக்கு வருந்துகிறேன். இது மிகவும் பயனுள்ள திரி முக்கியமாக என்னை போன்ற அதிகமாக எழுத்து பிழை விடுபவர்களுக்கு இது மிக மிக பயனுள்ள திரி திரி ஆரம்பித்த சாஜித்துக்கு நன்றி. இதை சப்ஸ்கிரிப்சனில் போட்டு விட்டேன். இன்னும் முழுக்க படிக்கவில்லை.

ன் ண் விசயத்தில் எனக்கு பிழை மட்டுமல்ல டெக்னிக்கல் பிரச்சனையும் ஏற்படுகிறது. நான் இகலப்பை பயன்படுத்துவதான் அதில் ன் எழுத்துக்கு பிறகு ட்+உயிர் எதையும் அனுமதிப்பதில்லை.
எகா
வேன்டும் என்று எழுத டைப் செய்தால் அது தானாக வேந்தும் என்று மாறி விடுகிறது, அதை சமாளிக்க நான் வேண்டும் என்று போட்டு வெடுகிறேன். பிறகு பார்த்தால் அந்த கதையில் தேவை இல்லாத பல மூனு சிழி ண் வந்து விடுகிறது பைன்ட் அன்ட் ரிபிலேஸ் மூலமாக அனைத்து ண் ஐயும் ன் ஆக மாற்றி விடுகிறேன். இதனால் அவசியமான ண் போட வேன்டிய இடம் தெரியவில்லை. இதை எப்படி சரி செய்வது என்று யாராவது சொல்லுங்கள்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote