Quote:
Originally Posted by sajid80
நண்பரே பய ணுள்ளதாக என்பது தவறு..பய னுள்ளதாக என்பதே சரி..
இதில் து ல்லியமாக எனதே சரி...து ள்ளியமாக எனது தவறு....
மற்றவர்களின் தவறை சுட்டிக் காட்டுவது என் நோக்கமல்ல,ஆனால் சில எழுத்து மாறுவதால் வார்த்தையின் அர்த்தமே மாறுவதால் தான் இதை தாழ்மையுடன் சுட்டிக் காட்டுகிறேன்...
|
இதில் தாழ்மையெல்லாம் வேண்டாம் புலவரே...
தமிழ் மன்னில் பிறந்து, தமிழை நம் தாய்மொழியாக கொண்டவர்களே தவறு செய்தால், பிறகு மற்றவர்கள் நம்மை எப்படி மதிப்பார்கள். நீங்கள் தாராளமாக சுட்டி காட்டுங்கள். அதுவும் செவிட்டிலே அறைந்தமாதிரி இருக்கனும். என்னுடைய இந்த பதிவிலேயும் கண்டிப்பாக பிழை இருக்கும் தயை கூர்ந்து மன்னிக்கவும்.