Quote:
Originally Posted by vjagan
Quote:
Originally Posted by asho
இவருடன் இணைந்து போட்டியிட்ட vjagan 18 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.
|
vjagan னானா எனக்கும் ஓர் அழகிய
கல்யாண மாலை
போட்டு கவுரவித்து, முதல் முறையாக நிர்வாகப் போட்டிகளின் வரலாற்றில் இரண்டாம் இடம் என்று ஓர் இடத்தை உருவாக்கி – அது முதல் முறையாக vjagan னானா எனக்காக உருவாக்கி – vjagan னானா என்னை மிகவும் உயர்வாகக் கவுரவித்து
அந்தக் குணத்தால் மிகவும் உயர்ந்த
அசோ
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !
|
ரெம்ப மகிழ்ச்சி வேண்டாம் நண்பரே, அந்த இரண்டாவது இடத்திற்கான பரிசு 2000 என்பது தவறுதலாக குறிப்பிடப்பட்டது, சுட்டிக்காட்டியதற்கு நன்றி, இப்போது நீக்கப்பட்டது.