View Single Post
  #15  
Old 02-07-21, 12:41 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,324
My Threads  
இரண்டாம் முறையாக மாதப் போட்டியில் வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் மாதவன்1000 அவர்களுக்கு வாழ்த்துகளையும், இரண்டாம் பரிசு வென்ற நம் விண்ணுலக பிரதிநிதி நண்பர் மௌனி மற்றும் மூன்றாம் பரிசு வென்ற புதிய நண்பர் எஸ்பிசாமி3006 அவர்களுக்கும் என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாதப் போட்டிக்கு கதைகள் கொடுத்த நண்பர்களுக்கும், அவர்களின் படைப்புகளைப் படித்து, பின்னூட்டமிட்டு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote