View Single Post
  #19  
Old 26-03-22, 11:06 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
Quote:
Originally Posted by விக்கி View Post
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ....என்னுடைய கதை நான்காவது இடத்தை பிடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ....தொடர்ந்து பல கதைகள் படைத்தது போட்டியில் வெற்றி பெற முயற்சிப்பேன் ....

வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி ....தொடர்ந்து பலரும் கதைகளை படித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ....
சிறிய வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட நண்பரே, உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள், லோகத்தில் இணைந்த குறுகிய காலத்தில் பல பாக கதையை கொடுத்த திறமை உங்களிடம் நிறைய இருக்கிறது, கூடிய சீக்கிரம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
Reply With Quote