View Single Post
  #24  
Old 16-12-17, 02:00 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,689
iCash Credits: 66,315
Thumbs up சபாஷ் வாத்தியாரே...!!

ஹூம்.. வாத்தியாரைப் பற்றி எல்லோரும், கிட்டத்தட்ட எல்லாமும் சொல்லி விட்டார்கள். இனி நான் என்ன சொல்ல?? அப்டினு சொல்லி ஜகா வாங்கிப் போக முடியாது. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது..!

ஏன்னா, வாத்தியாரோட சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொண்ட, பல லோக நண்பர்களில் நானும் ஒருவன். அட, சிஷ்யன் என்று சொல்லிக் கொண்டாலும், அவரை அதிகமாக கலாய்த்தவர்களில் நானும் ஒருவன் தான்.

முகம் அறியாத நண்பர்களுக்கு மத்தியில், அவர்களில் ஒருவரைப் பாராட்ட, தகுதியோ - அபிமானமோ - உரிமையோ -- ஏன் நட்பு கூடத் தேவையில்லை. ஆனால், அவர்களில் ஒருவரைக் கலாய்க்க, அவ்வனைத்து குணங்களோடு மேலும் பல வேண்டும். என்ன தான், வாத்தியாரை உல்டாப் பாடல், சித்திரச் சிரிப்பு, காமக் கதை, வாசகர் சவால், என்று சகட்டு மேனிக்கு பல நண்பர்கள் கலாய்த்து இருந்தாலும், அவரை மேற் கூறியவைகளோடு நிர்வாக சவாலிலும் வைச்சி சிறப்பா செஞ்சது நான் தான் என்று பெருமை கூறிக் கொள்கிறேன்.

என்ன தான் நான் அவரோட சிஷ்யன் என்று சொன்னாலும், தளத்திற்கு சேர்ந்த நாளை வைத்து பார்த்தால் நான் தான் அவருக்கு சீனியர். அவர் தளம் வந்து கலக்கிக் கொண்டு இருக்கும் போது, (உதாரணமாக) ஓல் வாத்தியாரின் புண்டை வகுப்பைப் படித்ததும், சீனியர் மெம்பரான நான், "பார்ற, வந்து கொஞ்ச நாள்ல, இந்த ஆளு எப்டி கலக்குறாரு, நாமளும் தான் இருக்கோமே" என்று அவரது வளர்ச்சியைக் கண்டு ஏக்கம் கொண்டது உண்டு, ஏன்னா சேர்ந்து பத்து வருஷமா நான் தங்க வாசலை அடைஞ்சது கிடையாது. நான் தங்க வாசலை அடைந்தது, அவரது "தங்க வாசலை நோக்கி" என்ற திரியைப் படித்த பின் தான்.

வாத்தியார் ஒரு என்ஸைக்ளோபேடியா என்று கிட்டத்தட்ட அனைத்து நண்பர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ஒர் உதாரணத்தை இங்கே கூற கடமைப் பட்டுள்ளேன். அவர் மீடியாவை கிழித்த இரண்டு சிறப்பு நிர்வாக சவால்கள் (திகில் இரவு மற்றும் குற்ற விகிதம்) அதி அற்புதமானது. மீடியாக்களின் பொறுப்பற்ற தன்மையை, அவர்களின் பரபரப்பு செய்தி தாகத்தை, அதற்கு அவர்கள் மீறும் தர்மத்தையும் வெட்ட வெளிச்சமாக ஆக்கி இருப்பார்.

ஒருவன், எல்லாம் தெரிந்து கொண்டு, ஏதும் தெரியாதது போல் காட்டிக் கொள்ளும் போது, அவனுக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்து கொள்ள வாய்ப்பு தானாய் அமைகிறது, என்று நான் எங்கோ எப்போதோ படித்தது, நம்ம லோக டெண்டுல்கர், ஓல் வாத்தியாருக்கு நிச்சயம் பொருந்தும். தன்னை சிறுமைப் படுத்தி, மற்றவர்களை குதூகலிக்க வைப்பது என்னே உயர்ந்த உள்ளம்??? ஹி இஸ் எ லிஜெண்ட் ஃபார் ஸ்யூர்... நீங்கள் ஒரு நிறை குடம் வாத்தியாரே.. உங்களைக் கலாய்த்து, அலம்பல் பண்ணி, அதன் மூலம் பெருமை அடைந்த, நான் தான் குறைகுடம்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
என்னுடைய ஒரு சில கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்திருப்பேன். அது எந்த கதையிலும் நான் காதலை ஆதிரிக்க மாட்டேன்
அப்புறம், வாத்தியாரே, என்னமோ காதலை ஆதரிக்கவில்லைனு சொல்றீங்களே, எங்களோட வாசகர் சவாலில் (ஸ்லோ அண்ட் ஸ்டெடி காமக் கதைகள் - வாசகர் சவால் 0067) நீங்கள் கொடுத்த ஜீனத் + ஓல்வாத்கான் கதையில் மென்காமத்தோடு காதலின் இதத்தையும், மயில் இறகால் வருடும் இனிய இன்பத்தையும் படிப்பவர்கள் அனைவருக்கும் கொடுத்ததை மறந்து விட்டீர்களா? நோ நோ.. நான் இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை. நீங்கள் உங்களின் கதைகளில் வெரைட்டி கொடுத்த போது, எதுவும் மிஸ் செய்யவில்லை என்றே சொல்ல விரும்புகிறேன்.

சரி, வாத்தியார்கிட்ட பிடிக்காததுனு ஏதும் உண்டா? ஆம், உள்ளது. அது தான் வேண்டும் என்றே எங்களை சிரிக்க வைக்க, அவர் செய்யும் எழுத்துப் பிழைகள். உதாரணமாக, இதே திரியில் அவர், சில இடங்களில் மண்ணிப்பு என்று தவறாக கொடுத்து விட்டு, சில இடங்களில் மன்னிப்பு என்று சரியாகக் கொடுத்து இருக்கிறார், பாருங்கள் (இனிமே எடிட் பண்ண முடியாதுங்கோ). எழுத்துப் பிழை விடுபவர்கள், ஒரே போல தானே விடுவார்கள். இது எப்படி? வாத்தியாரே, மாட்டிக் கிட்டீங்களா?? இதுவும், அவரின் எல்லாம் அறிந்தும், ஏதும் அறியாதது போல் காட்டிக் கொள்ளும் உயர்ந்த உள்ளத்தையே காட்டுகிறது.

ஓல்வாத்தியாரின் அத்தனை படைப்புகளும் சொந்த தட்டச்சு செய்த, காப்பி பேஸ்ட் செய்யாத, சுத்தமான பதிப்புகள் ஆகும். அது இல்லாது அவரது சாதனையை இனி யாரும் முறியடிக்கவே முடியாது என்று நம்புகிறேன். இருப்பினும் சீட்டாட்டத்தை விட்டு விட்டு, லோகம் அடிக்கடி வந்து, 25000 பதிப்புகள் சாதனையை நிகழ்த்த வேண்டுகிறேன்.

அத்தோடு நீங்கள் இது வரை சிறந்த விமர்சகர்(ஸ்), கவிஞர், என்று பல மெடல்கள் வாங்கி இருந்தாலும், சிறந்த சித்திரக் கதை மேக்கர் என்ற அவார்ட் வாங்க, தற்போது நடந்து கொண்டு இருக்கும் அவ்வருட சவாலில் கலந்து கொண்டு வெற்றி பெறவும் வேண்டுகிறேன்.

வாத்தியாரைப் புகழ்ந்து, இன்னும் கூடச் சொல்லலாம், ஆனால் நேரம் குறைவு என்ற காரணத்தால், இத்தோடு என் மனதில் தோன்றிய சிலவற்றை மட்டும் சொல்லி விட்டு, அவரது பத்தாண்டு சாதனையை வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி வாத்தியாரே.. தொடர்ந்து கலக்குங்கள், அப்டினாத் தான், நான் தொடர்ந்து உங்களைக் கலாய்க்க முடியும்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote