View Single Post
  #1  
Old 20-11-16, 08:47 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,342
My Threads  
அக்டோபர் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்

அக்டோபர் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, அக்டோபர் 01, 2016 முதல் அக்டோபர் 31, 2016 வரையில் வெளிவந்த 6 கதைகள் போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 96 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று அக்டோபர் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

HERMI அவர்கள் எழுதிய 'செவத்த அக்காவும்.. கருத்த மாமாவும்' என்ற தகாத உறவுக்கதை 42 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'HERMI' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'இரண்டாவது முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் HERMI !


ஸ்திரிலோலன் அவர்கள் எழுதிய 'குத்துனது நண்பனா இருந்தா, செத்தாலும் சொல்லக் கூடாது' என்ற காமக்கதை, 41 வாக்குகள் பெற்று 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு மற்றும் ஆறுதல் பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ஸ்திரிலோலன் !


HERMI அவர்கள் எழுதிய நிதானம் தேவை நிகில் (7 பாகங்கள்) &

srikalyan அவர்கள் எழுதிய பக்கத்து வீட்டு ஜன்னல் (5 பாகங்கள்) ஆகிய இரண்டு காமக்கதைகளும் தலா 40 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கதைகளின் படைப்பாளிகள் இருவருக்கும் தலா 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் HERMI & srikalyan !

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

01. செவத்த அக்காவும்.. கருத்த மாமாவும் - HERMI - 42 வாக்குகள்

02. குத்துனது நண்பனா இருந்தா, செத்தாலும் சொல்லக் கூடாது..!! - ஸ்திரிலோலன் - 41 வாக்குகள்

03. நிதானம் தேவை நிகில் (7 பாகங்கள்) - HERMI - 40 வாக்குகள்
03. பக்கத்து வீட்டு ஜன்னல்! (5 பாகங்கள்) - srikalyan - 40 வாக்குகள்

04. வெடைக்கோழி அருணா - kumars26 - 37 வாக்குகள்

05. பூனாவில் தடியடி (2 பாகங்கள்) - Nallavan1010 - 32 வாக்குகள்

-:0:-
__________________
Reply With Quote