View Single Post
  #1  
Old 19-08-09, 01:49 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,513
My Threads  
சில வசதிகள் முடக்கப் படுகின்றன

இனிய சொந்தங்களே,

நமது புதிய சொந்தங்களின் வரவால் தளம் கடந்த ஒரு வாரமாக மிகவும் மெதுவாக திறக்கிறது. சில சமயங்களில் என்னால் புதியவர்களின் கணக்குகளைக் கூட முடுக்கி விட முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணம், தளத்தில் இருந்து நிறைய மின்னஞ்சல்கள், தனிமடல்கள் அனுப்பப் படுவதாலும், தேடுபொறியை (Search Engine) மிக அதிகம் பயன் படுத்துவதுமாகும். மேலும் நம் தளத்தின் மேல் உள்ள பழுவைக் குறைக்க இங்குள்ள சில வசதிகளை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கிறோம்.

அவை பின்வருமாறு:

* தேடுபொறி (Search Engine) வசதி வெண்கல வாசல்+அதற்கு மேலுள்ளவர்களுக்கு மட்டும்

* நேரடி திரி தேடல் (Live Thread search) முடக்கப் பட்டுள்ளது.

* முன் பக்கத்தில் கீழே தோன்றிய Tags cloud list நிறுத்தப் பட்டுள்ளது.

* My Thread என்று பதிப்புகளில் ஐகேஷ்-க்கு மேலே தோன்றுவது முடக்கப் பட்டுள்ளது.

* திரியை பார்த்தவர்களை பார்க்கும் வசதி திரி துவக்கியவர்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தது, அது நீக்கப் பட்டுள்ளது.

* பதிப்புகளில் "திரி துவக்கியவர்" என்று காட்டப் பட்டு வந்தது நிறுத்தப் பட்டுள்ளது.

* Personal Notepad வசதி முடக்கப் பட்டுள்ளது.

* Memberlist கடைசியாக வந்தவர்கள் வரிசையில் தெரியுமாறு மாற்றப் பட்டு இருந்தது, அது நீக்கப் பட்டுள்ளது.

* ஸ்டிக்கி திரி, சாதாரண திரி பிரிப்பு முடக்கப் பட்டது.

* Top posters வசதி முடக்கப் பட்டுள்ளது.


புதியவர்கள் சேர்க்கை முடியும் வரை இந்த அசௌகரியத்தை பொருத்துக் கொள்ளவும்.

நன்றி..!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 19-08-09 at 02:09 AM.