View Single Post
  #8  
Old 05-01-12, 12:17 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by anabayan View Post
நண்பர் கடுமை இடிகாரர் ஆயிரம் பதிப்புக்களை கடந்தமைக்கு அவர் இட்ட நண்பர் ராமின் தீம்புழல் கோட்டைக்கான பின்னூட்டத்தில் அறிந்து அந்த திரியிலேயே பாராட்டியிருந்தாலும், மாமன்னர் ராசராசனுடன் இணைந்து வாழ்த்துவதே சால சிறந்ததாகும்.

அபூர்வமா(க)ன பதிப்புகள் ஆயிரம் கடந்த நண்பர் கடுமை இடிகாரர் மேலும் பல ஆயிரங்களை படைத்து நம் எல்லோரையும் மகிழ்விக்க வாழ்துகிரேன்.
வாருங்க சோழ இளவலே. ஹார்ட் பேங் என்ற பெயருக்கான அர்த்தத்தை நம் செந்தமிழில் பார்த்து புல்லரித்து போனேன்.
Reply With Quote