View Single Post
  #9  
Old 27-09-07, 04:32 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
65 பேர் பாரிவையிட்டு 7 பேர் பதிலளித்தமைக்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

நன்பர் அசோ அவர்கள் கூற்று உன்மைதான், பிரவுசர் யூனிகோட் சப்போர்ட் செய்தால் மட்டுமே நம்மால் தமிழில் படிக்க முடியும் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும், ஒபேரா பிரவுசர் யுனிகோட் சப்போட் செய்யும் ஒரு பிரவுசர் என்பதை நான் இனையதள மூலமாக தெரிந்துக்கொண்டேன்,

நமது கணினியில் சில சமயம் தமிழில் எழுத்துக்கள் படிக்க முடியவில்லை என்றால்(மெயிலில் வரும் தமிழில் எழுத்துக்களை படிக்க முயலும் போது), நாம் நமது கணினி பிரவுசரில் வியூ மெனுவில் சென்று கேரக்டர் என்கோடிங்கை யுனிகோடுக்கு மாற்றினால் நம்மால் படிக்க இயலும்.
அது போல செல்போனில் கேரக்டர் என்கோடிங்கை மாற்ற வழி இல்லாததால் தான் இத்தகைய பிரச்சனை உள்ளது என்பது என் கருத்து.

அதற்க்கு தான் நமது லோக நண்பர்களை நாடியுள்ளேன், தெரிந்தவர்கள் இங்கு தெரிவியுங்கள், அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

குறிப்பு- எனது தொலைபேசி, சோனி எரிக்சன் z-550i மாடல்
Reply With Quote