View Single Post
  #45  
Old 21-02-07, 07:54 PM
nita_chat2005's Avatar
nita_chat2005 nita_chat2005 is offline
User inactive for long time
 
Join Date: 25 Oct 2002
Location: pune
Posts: 568
My Threads  
கிட்ட தட்ட லோகத்தின் ஆரம்பம் முதலே அதனுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிக மகிழ்கிறேன் , தலைவாசல் பகுதி நிச்சயம் புதிய உருப்பினர்களுக்கு உதவும் பகுதி உள்ளே உள்ள கதைகளின் முண்ணோட்டமாய் கதைகளை கொண்ட பகுதி தரமில்லா கதைகளை படைப்பதன் மூலம் அந்த பகுதி குப்பை ஆவதுடன் , புதியவர்கள் தளம் முழுவதும் இப்படிதான் இருக்கும் என எண்ணி தலை வாசல் தாண்டி உள்ளே வர யோசிக்க வைக்கும் எனவே நிற்வாகி எடுத்த இந்த முடிவு நல்ல முடிவே ... தளம் சிறப்பாக செல்ல எடுக்கும் எல்லா முடிவுக்கும் ( பதவி உயற்வுக்கு படைப்பை கூட்டியது உட்பட ) எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு.