View Single Post
  #38  
Old 26-02-17, 01:05 PM
மாண்புள்ள மனிதன் மாண்புள்ள மனிதன் is offline
User inactive for long time
 
ஐ கேஷ் பற்றி நல்லதொரு பதிவை தந்தமைக்குஎன்றிகள். தங்களின் ஆலோசனைக்கேற்ப நடந்து என் இபணத்தை அதிகரிக்கஉதவுவேன்.


Quote:
Originally Posted by JohnCage View Post
நிறைய ஐ காஷ் சம்பாதிபதின் மூலம் நாம் அதை வைத்து என்ன செய்ய முடியும் ? அதன் மூலம் நாம் சீக்கிரம் சீனியர் மெம்பர் ஆக முடியுமா ?
நண்பரே இபணம் அதவது ஐகேஷ் என்பது உறுப்பினர்களுக்கு கொடுக்க மட்டுமே
Quote:
Originally Posted by Deepa1 View Post
ஆமா என் பேருக்கு பக்கத்துலேயும் ஐ கேஷ் ன்னு இருக்கு. இப்ப என் கணக்குலே 136 இதை வச்சி என்ன செய்யறது?
இதையே நானும் கேக்குறேன்.
நண்பியே ஐ கேஷ் பற்றி மேலும் தெளிவு பெற http://www.kamalogam.com/new/showthread.php?t=37340 இங்கு செல்லவும்.
Reply With Quote