View Single Post
  #7  
Old 13-11-17, 10:40 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
என்னை வேக வேகமாக தங்க வாசலை நோக்கி ஓடச்செய்தது இதுதான்!
Quote:
Originally Posted by oolvathiyar View Post
நான் காமலோகத்தில் சேர்ந்து நான்கே மாதத்தில் தங்க வாசல் அடைந்தேன்.
25th August 2009-ல் சேர்ந்த நான் 29-11-2009-ல் தங்க வாசலை அடைய காரணமாக இருந்தது இந்த பதிப்புதான்!

இதில் வாத்தியார் பின்னூட்டங்களை பற்றி சொல்லுகிறார்:-
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அருமை என்ற வாசகங்கள் என்னை கவரவில்லை. கல்பனா என்ற ஒரு உறுப்பினர் தான் என் படைப்புகளில் உள்ள எழுத்து பிழையை முதலில் சுட்டி காட்டினார். அதை பார்த்தவுடன் எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்தது தெரியுமா. ஏனென்றால் அருமை என்று எழுதியவர்கள் அதை படித்து தான் எழுதினார்களா அல்லது சும்மா பதிப்பை கூட்ட எழுதினாரா என்று தெரியாமல் இருந்தேன். அதனால் தான் நன்கு படித்து பிறகு பதிப்புகளை போடுங்கள். ஆனால் 8 மாதத்துக்கு முன் என் தவறை சுட்டி காட்டிய கல்பனாவை நான் இன்னமும் ஞாயபகம் வைத்திருகிறேன் என்றால் பாருங்கள் படித்து பதித்த பதிப்பின் முக்கியத்துவத்தை.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
பின்னூட்டங்களை நிறைய வரிகளுடன் இடுவேன். அதில் நான் பதித்த ஒரு பின்னூட்டத்தை படித்து கீர்த்தனா என்று ஒரு உறுப்பினர், என் கருத்தை "ஓல் வாத்தியார் சரியாக தான் சொல்கிறார்" என்று ஒரு வாக்கியம் பதிந்திருந்ததை பார்த்தேன். அந்த ஒரு வாக்கியம் என்னை எவ்வளவு சந்தோசப்படுத்தியது தெரியுமா. என் பதிவையும் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு மிக பெரும் உற்சாகப்படுத்தியது. அதனால் தான் சொல்கிறேன் பங்களிக்கும் போது படைப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக படையுங்கள்
அதே சமயம் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது பற்றியும் சொல்லுகிறார்:
Quote:
Originally Posted by oolvathiyar View Post
கதை படைப்பது நமது மனதிருப்திக்கு. ஆம் நம் ஆழ் மனதில் உள்ள என்னங்களை பகிர தான் தலைவர் நமக்கு இந்த லோகத்தை தந்திருகிறார். ஆகையால் படைத்து இன்புருங்கள், விமர்சனம், ஐகேஸ், வாக்கு இப்படி எதிர்பார்த்து கதை எழுதினால் கதை அமையாது. அவை நம்மை உற்சாகபடுத்தவே
வாத்தியாரின் பின்னூட்டங்கள் சற்றே வித்தியாசமாக, கதையில் வரும் காமம் தவிர மற்ற விஷயங்களையும் சொல்லி பாராட்டுவதாக இருக்கும். இப்போதைய நண்பர் சுப்பு2000 அவர்களின் பின்னூட்டங்களும் இந்த வகையை சேர்ந்தவையே.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
என்ன இது எடுத்தேன் அவுத்தேன் ஓத்தேன் என்ற மாதிரி கதை வருதுனு தயங்கினேன். அதுவும் ராஜேஷா இப்படி எழுதுவது சரி இது வேசியாக இருக்க வேன்டும் என்று நினைத்தேன் எப்படியும் கடைசியில் மெசேஜ் வரும் என்று நம்பினேன். அருமையான உருக்கமான கதை இருக்கு.
எந்த கதையையிலும் குறிப்பாக காம கதையில் கொலையில் முடிப்பது எனக்கு பிடிக்காது. கொலையை நியாபடுத்தவதும் எனக்கு உடன்பாடு இருக்காது. காமலோகத்தில் கொலையில் முடித்த பல கதைகளில் நான் எனது அதிர்ப்தியை பின்னூட்டத்தில் எழுதி இருப்பேன். ஆனால் இந்த கதையில் கொலை செய்தது முற்றிலும் நியாயமானதாகவே தெரிகிறது. சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் புண்ணியம் என்று ஒன்று இரு ந்தால் அது நிச்சயம் இந்த கொலைகாரருக்கு கிடைக்கும் (இக்கதையில் கிடைத்ததை விட). பாராட்டுகள்.
இதை நான் என் கதைக்கு கிடைத்த வெற்றியகவே எடுத்துக்கொண்டேன்!
Quote:
Originally Posted by oolvathiyar View Post
"பார்த்திபன் கனவு" அமரர் கல்கி எழுதி கதையில் சிலபல மாற்றங்கள் செய்து அற்புதமான கதையாக வடித்து இருக்கீங்க. அதில் பல்லவரிடம் அடிமை பட்ட சோழ இளவரன் போராட அவனை நாடு கடத்த தீவில் அனுப்பி விடுவாங்க. இங்க கொஞ்சம் மாற்றம் முத்து எடுக்க போனவன் அவனுக்கு அற்புதமான பென் துணை கிடைக்க அவள் புணர வாய்பு மனைவியாகிவிட்டாள் அதை விட அவன் குழந்தைக்கு தாயுமாகி விட்டாள். இவன் விரும்பிய முத்துகளை கொடுத்து வர போகும் பட்டத்து ராணிக்கு பெரிய முத்தை கொடுத்தது அவள் அளவில்லாத பாசத்தை காட்டி இருக்கிறது.
அங்கு உள்ளவர்களுக்கு இருப்பு உருக்குவதை சொல்லி கொடுத்த சீன் மிக அருமையாக இருந்தது. படைப்பாளி தன் கதைக்காக இதை எழுதி இருக்கிறார். அதே சமயம் வரலாற்று உண்மைபடி தமிழர்கள் (குறிப்பாக பாண்டியர்கள்) தான் முதலில் இருப்பை உருக்கி ஆயுதம் செய்தவர்களாம். அவர்களிடமிருந்து இந்த தொழில் நுட்பத்தை கற்று கொண்டு போன அரபியர்கள் ஆரம்ப காலங்களில் அப்படி வந்த இருப்பை உருக்கு இரும்பு என்று அழைக்க ஆரம்பித்து பிற்காலத்தில் அது மருவி உக்கு இரும்பு என்று அழைக்க பட்டதாம். அந்த உக்கு இரும்பு என்ற வார்த்தை இன்னும் மருவி எக்கு இரும்பு என்று ஆங்கிலத்தில் அழைக்கபடுகிறது என்று ஒரு வரலாற்று ஆய்வு சொல்கிறது.
கதை காட்சி எழுதிய விதம் வரலாறு எல்லாமே மிக அருமையாக எழுதி இருக்கீங்க. இதன் மூலம் வரலாற்றை நான் சொல்ல வர வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்திருக்கீங்க. மிக பெரிய மாலையோடு பாராட்டுகிறேன்.
இது ஒரு வித்தியாசமான (அசோ அவர்களால் நடத்தப்பட்டது – படைப்பாளியின் பெயர் இல்லாமல்) போட்டியில் நான் பதித்தக்கதையில் அவர் பதித்த பின்னூட்டம். உம்… இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் எவ்வளவு உற்சாகத்தை தருகின்றன.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
மிகவும் அருமையான கதை, எனக்கு மிகவும் பிடித்த சப்ஜக்டிலிருந்து ராஜேஷ் எழுதி இருக்கிறார் என்று சொல்லி பெருமை கொள்கிறேன். உடலை விற்பவள் ஏதோ திமிருக்கு செய்யவில்லை அவளும் பிழைப்புக்கு செய்கிறள் பிழைப்புக்காக எதையும் செய்யும் உரிமை உயிரனத்திற்கு உண்டு. அதை கெட்டியாக பிடித்து கதையாக சொல்லி அசத்தி அவளுக்கு ஒரு வாழ்வும் கொடுத்து விட்டார். பாராட்டுகள் ராஜேஷ்.
நம்ம வாத்தியார் ஒரு வேசிகளின் ரசிகர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்!

இவருடைய பின்னூட்டங்கள் எல்லாம் கருத்து செறிவுடன் கூடியவை. வெறும் பாராட்டுளாலும் தேவையில்லாத காப்பி அண்ட் பேஸ்ட் வாசகங்களுடன் நிரப்பப்பட்டவை இல்லை.

இவரின் கதைகள் – மிகவும் வித்தியாசமானவை. கொஞ்சம் நீளமாகவும் விலாவரியாகவும் இருக்கும். உதாரணம்

பௌவத்! பௌவத்! பௌவத்!

ஆந்திர தன்டவாளத்துல ஆறு மணிநேரமா ஆறு தடவை (அசோ அவர்கள் நடத்திய படைப்பாளி பெயர் குறிப்பிடாத கதைகள் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது)

இவர் நடத்திய சில குறுஞ்சவாலில் பங்கேற்று உள்ளேன். குறுகிய இடைவெளியில் இவர் நடத்திய இத்தகைய சவால்கள் பல வெற்றியை பெற்றன.

மொத்தத்தில் மேற்பார்வையாளர் அசோ அவர்கள் அன்று சொன்ன வார்த்தைகள் என்றும் நிலைத்து நிற்பவை!
Quote:
Originally Posted by asho View Post
வாத்தி தங்கவாசல் வந்தும் அவர் படைப்புகளை தளர்வடையாமல் தந்து கொண்டேயிருக்கிறார். போததற்கு தத்துவம், ஆக்கப்பூர்வமான ஆலோசனை, பிறருக்கு உதவி என பல விசயங்களில் தன்னை சொக்கத்தங்க உறுப்பினராக காட்டி வருகிறார்.

வாத்தியார் வாத்தியார் தான், இதை படிக்கும் மாணவர்கள் இதை மனதில் நிறுத்தி முறையாக செயல்பட்டால் பிறகு எல்லோரும் தங்கவாசல் உறுப்பினர்களே.

வாத்தியார் எல்லோருக்கும் வெற்றிக்கனி பறித்து கொடுத்திருக்கிறார், அதுவும் தோல் சீவி அப்படியே எடுத்து சாப்பிடும்படியான எளிதான விளக்கம், அவர் அனுபவங்கள்தான் மற்றவர்களுக்கு பாடம்.
மேலே நண்பர்கள் நிறைய சொல்லிவிட்டார்கள். இன்னும் மற்றவைகளை இதர நண்பர்கள் சொல்லுவார்கள். நானும் இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதுவே நீளமாகி விட்டது. இவ்வளவு பாராட்டியும் என் மனதில் இருக்கும் ஒரு ஆதங்கத்தை சொல்லியே ஆகவேண்டும்.

இவரின் தேசப்போராட்டத்தை மையமாக கொண்ட காம காவியம் ‘சிந்தாதே என் ரத்தம்!’ 21வது பாகத்தில் நிற்கிறது. அந்த கதையை எழுதிய காலகட்டத்தில் நண்பர் ராம் எழுதிய ‘தீம்புழல் கோட்டை’ என்ற அற்புதமான தொடரும் வந்துக்கொண்டிருந்தது. நானும் டிரீமர் அண்ணாவும் நண்பர் புழுவாரும் இரண்டும் ஒரே மாதக்கதை போட்டியில் இடம் பெற்றால் எதுக்கு ஓட்டு போடுவது என்று டிஸ்கஸ் பண்ணிய கனாக்காலம் அது! கடைசியில் “தீம்புழல் கோட்டை” முடிவு பெற்று நண்பர் ராமுக்கு ஸ்டார் ரைட்டர் மெடலை வாங்கி கொடுத்தது தனி விஷயம்.

கடைசியாக என்னுடைய வேண்டுகோள் இதுதான்:
Quote:
Originally Posted by oolvathiyar View Post
இனி பழைய மாதிரி நான் பெரிய அளவில் ஆக்டிவாக வர முடியாட்டியும் தொடர்ந்து லோகத்தில் டச் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். என் பங்களிப்பும் தொடரும்.
சீக்கிரம் இந்தக்கதையை, அற்புதமான தொடரை முடித்து கொடுங்கள்.

ஆண்டவன் அருளால் உங்க வாழ்க்கையில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று சிறப்புடன் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
Reply With Quote