View Single Post
  #555  
Old 15-02-22, 09:11 PM
Tamilmozhipiriyan Tamilmozhipiriyan is offline
Banned User
 
Join Date: 29 Jan 2022
Posts: 633
iCash Credits: 7,500
My Threads  
அனைவருக்கும் வணக்கம் நண்பா எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தயவு செய்து தீர்த்து வையுங்கள் நான் புதியவன் புதிய கதை மட்டுமே என்னால் படிக்க முடிகிறது அதிலும் பத்து பக்கம் தாண்டி செல்வதில்லை நான் ஏற்கனவே படித்த கதை காணவில்லை பத்து பக்கத்துக்கு மேலே செல்வது எப்படி நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன் எனக்கு இன்டர்நெட் வசதி குறைவு அதனால் முடிந்தவரை அதை படிக்க முயற்சி செய்கிறேன் ஆனாலும் சில நேரங்களில் வர முடியவில்லை நான் எவ்வாறு செல்வது கொஞ்சம் சொல்லித் தாருங்கள்..
Reply With Quote