View Single Post
  #46  
Old 30-10-09, 10:06 PM
selvenselvi's Avatar
selvenselvi selvenselvi is offline
Reactivation Upto 30-12-22
 
Join Date: 06 Dec 2002
Posts: 14
iCash Credits: 60
My Threads  
Quote:
இந்த இரு விதிமுறைகளினால், நமது உருப்பினர்களுக்கும், நிர்வாக உருப்பினர்களுக்கு இடையே பல முறை கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. குறிப்பாக இவை இந்தியப் படங்களா இல்லையா என்று அவ்வப்போது அதிக சர்ச்சை எழும். அதைத் தவிர்க்க இந்த விதிமுறை மாற்றம்.
சர்ச்சை எழும் போது பெரும்பாலும் பதிவிட்டவருக்கு சாதகமாக முடிவுக்கு கொண்டு வரலாம். மற்ற படி இந்திய முகத்திற்க்கு சற்றும் சம்பந்தமில்லா சப்பானிய, அமெரிக்க முகங்களால் என்ன பிரயோசனம்...? எண்ணற்ற படத்தளங்கள் உள்ளனவே..?

எலிக்குப் பயந்து வீட்டை கொளுத்துவது போல உள்ளது. தேவையற்ற முடிவு என்பது என் கருத்து. காத்திருந்து பார்ப்போம். காலம் பதில் சொல்லும்.