View Single Post
  #85  
Old 19-05-18, 09:11 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,054
My Threads  
Quote:
Originally Posted by vjagan View Post
6,000 7,000, 8,000, 9,000 10,000 , என்பது எல்லாம் ஓர் அற்ப சொற்பமான எண்ணிக்கையின் ஓர் அளவீடுதான் !

அது பற்றி சொல்லிப் பெருமைப்படுவது மற்றும் பெருமைப்படுத்துவது எல்லாம் தேவையே இல்லாத ஒன்றுதான் அய்யா!
நண்பர் ஜெகனுக்கு நி.உதவியாளர் ஹெர்மி மேல் என்ன கோபமோ?

நி.உதவியாளர் நல்லவன் 2000 பதிவுகளை தாண்டியபோது இப்படி பாராட்டியவர்
Quote:
Originally Posted by vjagan View Post
நண்பரும் சிறந்த படைப்பாளருமான Nallavan1010 அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
அவருக்கு மேலும் மேலும் சிறப்புக்கள் சென்றடைய வாழ்த்துகள அய்யா அம்மணி !
இப்போது 6000 பதிப்புக்கு நான் ஹெர்மியை பாராட்டினால் “பெருமைப்படுவது மற்றும் பெருமைப்படுத்துவது எல்லாம் தேவையே இல்லாத ஒன்றுதான் அய்யா!” என்று சொல்லுவது ஏனோ? ஓ!! உங்க எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சொல்லுகிறீர்களோ?
Reply With Quote