View Single Post
  #17  
Old 13-12-20, 12:34 PM
kauveri's Avatar
kauveri kauveri is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,476
iCash Credits: 56,077
My Threads  
நிவர் புயல் காரணமாக இணையயிணைப்பு சரியாக கிடைக்காத நிலையில், ஜி போர்ட்டின் குரல் பதிவின் மூலமாக கதை எழுத முயன்றேன். ஆனாலும் தட்டச்சு பழகிவிட்டதால் கொஞ்சம் கடினம். நினைத்ததைப் போல வேகமாக வரவில்லை. இப்போது நண்பர் சுட்டிக் காட்டியிருக்கும் இரண்டு தளங்களை பரிசோதித்து பார்க்க வேண்டும். நன்றி.
Reply With Quote