Quote:
Originally Posted by ASTK
இங்கே வரைவுப்பணிமனை என்ற ஒரு பகுதி தலைவாசலில் உள்ளது.
|
ஆம் இது உபயோகமான திரி.. டெம்ப்ரவரி ஸ்டோரேஜ் போல.,
Quote:
Originally Posted by Kaamaguru
நீங்கள் உங்களுக்கான ஆப்ஷனை தேர்வு செய்து
Download AzhagiPlus-Setup.exe ஐ கிளிக் செய்யுங்கள்.
|
ஆஹா காமகுரு.. உண்மையில் கற்றுகொன்டு கற்பிக்கிறீர்கள்.. சூப்பர். எனக்கு இப்போது நேரடியாக வேர்டில் தமிழ் டைப்பிங்க் செய்ய முடிகிறது.
கூகுள் டைப்பிங்க்கிற்கு பை பை....