View Single Post
  #49  
Old 05-03-10, 11:26 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
அடடா..கலக்கலான திருவிழாவாக இருக்கிறதே. பத்தாம் ஆண்டை நோக்கி நடைபோடும் லோகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்.

திருவிழாவில் என்னுடைய பங்களிப்பும் கட்டாயமாக இருக்கும். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இந்த மார்ச்சை மறக்க முடியாத மாதமாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
Reply With Quote