View Single Post
  #12  
Old 02-12-14, 03:10 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.
தலைவர் அவர்களின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
தீவிர தகாத வாசல் அனுமதி பெறாதவர்களுக்கு அந்த கதைகளை படிக்க இயலாது. இத்தகையவர்களும் இந்த பகுதியை விரும்பாதவர்களும் இந்த வகை கதைகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள்

தீவிர தகாத உறவு கதைகளை மட்டுமே படிப்பவர்கள் கண்டிப்பாக இந்த வகை கதைகளுக்கு தான் ஓட்டு போடுவார்கள். நடைமுறையில் இந்த வகை கதைகளுக்கு தான் நிறைய பின்னூட்டங்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில் நல்ல காமக்கதைகள் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்பும் இதனால் ஏற்படலாம் என்று தோன்றுகிறது.
தகாத மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகளை படிக்க விரும்பாதவர்களின் சார்பாக நண்பர் நல்லவன் அவர்களால் கேட்கப்பட்ட இந்த கேள்வி/சந்தேகம் நியாயமானதே...!
Quote:
Originally Posted by xxxGuy View Post
இந்த சந்தேகங்கள் நீங்கள் இங்கு சேர்வதற்கு முன்பேயும் எழுப்பப் பட்டன. அதனால் தான் ஜூலை 2010-ல் பரிட்சார்த்த முறையில் காமக் கதைகளையும், தீவிர தகாத உறவுக் கதைகளையும் தனித் தனியாக பிரித்து போட்டிக்கு வைத்தோம், இந்த போட்டிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், இப்படி தனித்தனியாக வைத்து நாம் அதிகம் பயன்பெறவில்லை. குறிப்பாக இதன்பின் நம் கதைப் போட்டியின் வீரியமே குறைந்து விட்டது என்றே கருதுகிறேன். காமக் கதைகளுக்குள் சரியான போட்டியில்லை. அவர்களை தட்டி எழுப்பவே, அவர்களுக்கு ஒரு சரியான போட்டி கதைளை உருவாக்கவே இவ்வாறு செய்துள்ளோம்.
தனித்தனியாக ஓட்டெடுப்பு நடைபெற்று வந்த கடந்த நான்கு வருட கால கட்டத்தையும் உன்னிப்பாக கவனத்தில் கொண்டு தலைவர் அவர்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவும் சரியானதாகவே தெரிகிறது.


கடந்தகால புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது, என்னதான் சிறப்பான காமக்கதைகளை பிரபல எழுத்தாளர்கள் எழுதி இருந்தாலும், அந்த மாதத்தில் எழுதப்பட்ட சாதாரண/ஆவரேஜ் தீவிரத் தகாத உறவுக்கதைகள் கூட பரிசுகளை தட்டிச் சென்றிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. காரணம் காமக்கதைகளை விட தகாத / தீவிரத் தகாத உறவுக் கதைகளுக்குத்தான் நம் லோக நண்பர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆக, எல்லாக் கதைகளையும் ஒட்டு மொத்தமாக ஓட்டெடுப்புக்கு வைக்கும் பட்சத்தில், பரிசு/பதக்கம் பெற வேண்டுமாயின் தலைவர் அவர்கள் சொல்வது போல் மிகமிக சூப்பரான காமக் கதைகளை படைப்பாளிகள் எழுதியே ஆக வேண்டும்.

காமக்கதைகளுடன் வாசகர்சவால் கதைகளும் இணையும் போது ஒரு கணிசமான / தரமான காமக்கதைகள் பல இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. அப்படியாயின் காமக்கதைகளுக்கென்று தனியாக ஓட்டெடுப்பு நடத்த தலைவர் அவர்கள் தற்போது எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன். இல்லாவிடில் தலைவர் அவர்கள் சொல்வதுபோல் 2015 வருட போட்டிகளில் ஒட்டுமொத்தக் கதைகள் அனைத்தையும் பங்கு பெறச்செய்து அதில் எத்தனை சதவிகிதம் காமக்கதைகள் இடம்பெறுகிறது... எத்தனை சதவிகிதம் தகாத/தீவிர தகாத கதைகள் இடம்பெறுகிறது.... அதில் எந்தக் கதைகள் அதிகம் வெற்றிவாகை சூடுகிறது என்பதனை கண்காணித்து அதற்கு ஏற்றாற்போல் தகுந்த மாற்றங்களை வருங்காலத்தில் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக பதிக்கப்படும் கதைகளை வாசித்து பின்னூட்டம் பதித்து வாசகர்கள் அனைவரும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக நிர்வாகம் வித்தியாசமான முறையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
Reply With Quote