View Single Post
  #15  
Old 03-12-14, 04:49 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
வா.ச. கதைகளுக்குப் பின்னூட்டங்கள்.

வாசகர் சவால் கதைகளையும் பிற கதைகளுடன் சேர்த்து மாதக் கதைப் போட்டிகட்கு எடுத்துக்கொள்வது போன்றே வாசகர் சவால் கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களையும் பிற கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களுக்கு சமமாக தங்க வாசல் தகுதியை தக்கவைத்துக்கொளும் தகுதிக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே.. அப்போது எம்போன்று சிரமத்துடன் எழுதும் உறுப்பினர்களை வா...ச. கதைகட்கும் பின்னூட்டமிட ஊக்குவித்ததாகுமே. இப்போது எதை எழுதினாலும் இது என் இருபத்தைந்து கணக்கில் சேருமா என யோசிக்கவேண்டியுள்ளது.
Reply With Quote