View Single Post
  #2  
Old 29-12-12, 12:59 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
வாத்தியாரே... உங்களின் ஆரம்ப தொடர்ச்சியில், குடும்பமே ஒருத்தரோட ஒருத்தர் கோலாட்டம் போட்டாலும்
கடைசியில் அடுத்தவன்கிட்டே போறவ என்னிக்குமே குடும்பத்துக்கு லாயக்கி இல்லாதவனு ஒரு போடு போட்டு
கதைய நிரைவு செய்தீர்களே, அங்கே தான் நீங்க ஜெய்ச்சீங்க !!

வாழ்த்துகள் வாத்தியாரே !

ராம்ராஜ் அண்ணனும், நண்பர் வெங்கட்டும் மனம் தளராது அடுத்தடுத்து பங்கேற்றால் தங்கம் நிச்சம் கிடைக்கும். போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
Reply With Quote