Quote:
Originally Posted by vjagan
நன்மை தரும் தகவல் குறிப்பு உள்ளது என்று சொல்லி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!
|
ஜெகன் உங்கள் கருத்து பதிக்கும் ஆர்வத்திற்கு அளவில்லாமல் போனது, நீங்கள் தான் இந்த தளத்தில் அதிக கருத்து பதிந்தவர் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கிறீர்களே, பின் ஏன் இப்படி சகட்டு மேனிக்கு 10 வருடத்திற்கு முந்ததைய செய்தி திரிகளுக்கெல்லாம் கருத்து பதிந்து கிளப்பி விடுகிறீர்கள், இதனால் உங்களுக்கு ஒரு பதிவு கணக்கில் கூட்டப்படும், ஆனால் தளத்திலே குப்பையும் கூடுமல்லவா?.
கதை/கவிதை இவற்றிற்கு கருத்து பதிந்து மேலெழுப்புங்கள் அதை விட்டு அரத பழைய செய்திகளை மேலெழுப்புவதை விட்டு விடுங்கள். இது ஆலோசனை அடுத்து அறிவிப்பாகி பின் எச்சரிக்கையாகமல் பார்த்துக்கொள்ளுங்கள்.