இளமை துள்ளும் 21 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் நம் காமலோகத்திற்கு நான் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளத்தை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் தலைவர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகம் அறிவித்திருக்கும் சலுகைகளை தேவைப்படும் மூத்த உறுப்பினர்களில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|