View Single Post
  #361  
Old 26-10-09, 09:25 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,057
My Threads  
கேள்வி கேட்கும் முன் தலைவாசலில் உள்ள ஸ்டிக்கியாக உள்ள நிர்வாக திரிகளை முழுதும் படியுங்கள். அப்படி தேடி படிக்க முடியவில்லை என்றால் இந்த திரி முழுதையும் பொறுமையாக படியுங்கள். படித்து பார்த்தும் தெரியவில்லை என்றால் கேளுங்கள் சொல்கிறோம்.


#353 அதாவது நீங்கள் கேள்வி கேட்ட இந்த பதிவிற்கு முந்தையை 7வது பதிப்பில் பதிப்புகள் பற்றி விளக்கம் இருக்கிறது பாருங்கள்.

உங்கள் இபணம் பற்றி தெரிய அந்த பதிப்பின் முன் உள்ள icash credits என்ற எழுத்தை அழுத்தி பாருங்கள். பின் அங்கும் விளக்கம் தெரிய ஒவ்வொரு வரியிலும் கிளிக் செய்ய முயல்வதை (மவுஸ் கர்சர் கை போல படம் தெரிவதை) கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

எச்சரிக்கை புள்ளிகள் உங்களுக்கு வந்தால் தனிமடலில் அது பற்றிய தகவல் தெரியும். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல கேள்வி கேட்காதீர்கள்.
__________________
Reply With Quote