View Single Post
  #364  
Old 27-10-09, 11:56 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,796
My Threads  
என்ன குழப்பம் நண்பரே.

உங்கள் காமசிரிப்பு சொந்த சிரிப்பாக/கைதட்டச்சாக இருந்து இதுவரை இனையத்தில்/நம் தளத்தில் பதிக்கப்படாமலிருக்கும் புதிது என்றால் எந்த விதத்திலும் தண்டனையோ எச்சரிக்கையோ இபண குறைப்போ செய்யப்படாது. அதனை உரிய இடத்தில் (புதிய காம சிரிப்பு பகுதியில்) திரி ஆரம்பிப்பதில் குழப்பமே இல்லை.

முன்னரே வந்த சிரிப்பை திரும்ப பதிந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், இது தளத்தை குப்பையாக்காமல் தடுக்கும் நோக்கில் மற்றும் முன்னரே அந்த சிரிப்பை இங்கே பதிந்தவர் உரிமையை நிலை நாட்டுவதற்காக.

உங்களுக்கே சந்தேகம் இருந்தால், அதனை துணுக்கு மூட்டையில் பதிந்து விட்டு போங்கள். பிரச்சினை எதுவும் இராது. தனி திரி ஆரம்பித்து ஒருவரி சிரிப்பு பதிப்பதற்கு பதில் துணுக்கு மூட்டையில் பதிந்து செல்வதும் சரியே. துணுக்கு மூட்டையை மற்றவர் பார்ப்பதில்லை என்ற கருத்து தவறானது. உங்கள் தனி திரியை விட அநேகர் அந்த திரியை பார்த்து செல்கிறார்கள்.

இதனை எதற்கு தனி திரி ஆரம்பித்து பதிந்தீர்கள், இதனை புதியவர்களே உங்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் என்பதில் பதிந்திருக்கலாமில்லையா?.

இந்த பதிப்பை நீங்கள் பார்த்த பின் அங்கே மாற்றுகிறேன்.
__________________
Reply With Quote