View Single Post
  #11  
Old 02-04-20, 06:46 PM
Nandakumar Nandakumar is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 11 Feb 2020
Location: சிங்கார சென்னை.
Posts: 1,310
iCash Credits: 21,261
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
மன்னிக்கவும் நண்பர்களே, அந்த சிக்கலுக்கு காரணம் நான் தான்.

புதியவர்கள் சிலர் தமிழ் தட்டச்சு செய்ய தடுமாறுகிறார்கள் என்பதற்க்காக, புதிய வசதி ஒன்றை ஏற்படுத்த நேற்று முயற்சி செய்துகொண்டிருந்தேன் ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. அது தான் பாதித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது அது சம்பந்தமான அனைத்தையும் நீக்கி விட்டேன், இப்போது அந்த பிரச்னை இல்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி. தடங்கலுக்கு வருந்துகிறேன்.
ஆரம்பத்தில் நானும் என் கணினியில் எதுவும் பிரச்னை என்று எண்ணினேன், பிறகு போனில் அதேபோல வர நான் புரிந்துகொண்டேன்.

இதற்கு எளிய தீர்வு கூகிள் இண்டிக் தட்டச்சு, நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் கூட அது தமிழக மாற்றிவிட்டு (அதற்கு இணையான தமிழ் வார்த்தையை காட்டும்) மற்றவர்கள் முயற்சித்து பார்த்தால் நன்று..
Reply With Quote