View Single Post
  #12  
Old 03-04-20, 01:50 AM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Join Date: 24 Sep 2011
Location: Madurai
Posts: 90
iCash Credits: 875
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
மன்னிக்கவும் நண்பர்களே, அந்த சிக்கலுக்கு காரணம் நான் தான்.

புதியவர்கள் சிலர் தமிழ் தட்டச்சு செய்ய தடுமாறுகிறார்கள் என்பதற்க்காக, புதிய வசதி ஒன்றை ஏற்படுத்த நேற்று முயற்சி செய்துகொண்டிருந்தேன் ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. அது தான் பாதித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது அது சம்பந்தமான அனைத்தையும் நீக்கி விட்டேன், இப்போது அந்த பிரச்னை இல்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி. தடங்கலுக்கு வருந்துகிறேன்.
என்ன தலைவரே இதுக்கு போயி நீங்கள் மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டுமா?
புதிய உறுப்பினர்களுக்கு எளிமையாக டைப் செய்வதற்கு நீங்கள் செய்த மாற்றங்கள் பயனளிக்கவில்லை...
அவ்வளவுதானே...!!!
நீங்கள் எப்போதும்
நமது தளத்தின் வளர்ச்சி...
உறுப்பினர்களின் பங்களிப்பு.,
தமிழ் மொழியின் மீது பற்று...
இதை பற்றியதே உங்கள் எண்ணம் என்பது மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அறிந்ததே...!!!
நன்றி
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
Reply With Quote