View Single Post
  #15  
Old 01-10-10, 02:21 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
இந்த தொடரில் கிடைத்து இருக்கும் வெற்றி என் தனிப்பட்ட வெற்றி அல்ல. போட்டியிட்ட ஐந்து பேருமே வெற்றியாளர்கள் தான். போட்டியிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சென்ற மாதம் கூறி இருந்ததை போல், குறைவான வாக்கு பதிவு தரமான கதைகள் வருவதை தடுக்கிறது. அதிகமான வாக்கு பதிவுகள் தரமான கதைகளை கொடுக்கும். ஏன், முடிவுகளையே கூட மாற்றும். சென்ற மாதத்தை விட வாக்கு பதிவு சிறிது உயர்ந்து இருப்பது மகிழ்ச்சியே.

இந்த தொடரில் எனக்கு பின்னூட்டமிட்டு வாக்களித்தவர்களுக்கும், பின்னூட்டமிடாமல் வாக்களித்தவர்களுக்கும், பார்வையாளராக வந்து சென்றவர்களுக்கும், இந்த பக்கமே வராமல் போனவர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது விடுப்பில் இருக்கும் எந்திரன் அவர்களுக்கும் நன்றி. தன் சிக்னேச்சரில் நிர்வாக சவாலை வைத்து என்னை கதை எழுத தூண்டியது அவர் தான்.

இங்கு வந்து வாழ்த்தியவர்களுக்கும், வாழ்த்த போகின்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்த மாத நிர்வாக சவாலை திறமையாக நடத்தி முடித்த நிர்வாக நண்பர்களுக்கும் நன்றிகள்.