View Single Post
  #47  
Old 05-03-10, 06:28 AM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
முதலில் நமது நல்லுலக காமலோகத்திற்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு சாதிப்பும் சாதனையும், பல சோதனை காலகட்டத்தை தாண்டிதான் வந்திருக்க முடியும். அந்த வகையில் நமக்கு இவ்வளவு சுகத்தையும் ஆத்மார்த்தமான திருப்தியும் தரும் இந்த லோகம் எவ்வளவு சோதனைகளை சந்தித்து இருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டாம்..

இவ்வளவு வெற்றிகரமான லோகத்தை நடத்தி காமலோகம் வென்ற நமது தலைவருக்கும் வாழ்த்தும் நன்றிகளும் உரித்தாகுக.
Reply With Quote