View Single Post
  #5  
Old 09-12-16, 05:35 PM
JACK JACK is offline
User inactive for long time
 
தங்க வாசல் பதவியை இழந்த பிறகு நண்பர் நானா போடும் படங்களை பார்க்க முடியவில்லை. இவர் போடும் படங்களுக்காகவாது தங்க வாசல் திறக்க வேண்டும் என்று பல சமயம் தோன்றும்.

ஐயாயிரம் பதிப்புகளை பதித்த நானா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். மேன்மேலும் பல பதிப்புகல் வழங்கி நண்பர்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்
Reply With Quote