View Single Post
  #3  
Old 12-02-07, 11:14 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,308
My Threads  
வாக்களித்த அனைவருக்கும் நன்றி

என்னுடம் வெற்றியை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு எனது பாராட்டுக்கள்

சவால் கதைக்கு போதிய வரவேற்பு இல்லாதது எனக்கு கூட வருத்தமாக தான் இருக்கிறது

சவால் கதை போட்டி வேண்டாம் என்று அன்பர்கள் சொல்லி விட்டால் சிரமப்பட்டு கதை படைக்கும் வேலைக்கு மிச்சமாக இருக்கும்

உங்களின் விமர்சனங்கள் தான் மேலும் மேலும் கதை எழுத தூண்டுகிறது ஆனால் பல பேர் பார்த்தும் ஏனோ கதைகளுக்கு கருத்து சொல்ல மனம் வரவில்லை

எனவே சவால் போட்டி வேண்டுமா வேண்டாமா என்று நிர்வாகி அவர்கள் கேட்டு இருப்பது சரி தான்

சவால் போட்டி இருப்பது நல்லது தான் ஆனால் நண்பர்களிடம் ஆதரவு இல்லாதபோது சவால் போட்டி நடத்துவதுல் அர்த்தமில்லை என்று தோன்றுகிறது

இது எனது கருத்து

நன்றி
Reply With Quote