View Single Post
  #6  
Old 23-12-09, 12:53 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by UN MACHAN View Post
எல்லாப் பரிசுகளையுமே அள்ளிச்சென்றது தீவிர தகாத உறவுக் கதைகளா....?

(மச்சான் டேய்.....! தீவிர தகாத உறவுக் கதை ஒன்றை தட்டி விடுடா....!)
நானும் இது நாள் வரை தீவிர தகாத உறவுக் கதைகளை படிப்பதையும் எழுதுவதையும் தவிர்த்து வந்தேன்.

வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வாக்கெடுப்பில் வைக்கப்பட்ட தீவிர தகாத உறவுக் கதைகளையும் படித்தேன்.. அதிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது.. அதனாலேயே 'லோக' மக்கள் அதிகம் அதனை விரும்பி படிக்கிறார்கள் வாக்களிக்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது..

எனவே நாமும் நம் கொள்கைகளை தள்ளி வைத்துவிட்டு தீவிர தகாத உறவுக் கதைகள் பக்கம் நம் கவனத்தை திருப்ப வேண்டும் போல் தெரிகிறது.. நன்றி! வணக்கம்.
Reply With Quote