View Single Post
  #45  
Old 23-06-06, 09:11 AM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Location: சிவகாசி
Posts: 261
My Threads  
புதிய உதவியாளர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் யாவரும் தலைவருடன் இணைந்து சிறப்பாக பணி ஆற்றி தளத்தை சிறப்பிக்கவேண்டுகிறேன். நீங்கள் நன்கு பணி செய்து மேலும் புதிய பதவி அடையவும் வாழ்த்துகிறேன்(அப்பத்தான் ஷார்ட் லிஸ்ட்ல இருக்கிற நாங்க வரமுடியும்) என்ன சரிதானா நண்பர்களே! Anusuya, mims, SmdHabib, namSec

தலைவர் எல்லோரையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார் என்பதர்க்கு சிறந்த எடுத்துகாட்டு. என்னையும் தேர்ந்தெடுத்து காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறாரே. அவருக்கு நன்றிகள் !
Reply With Quote