View Single Post
  #15  
Old 25-04-14, 08:03 PM
eros eros is offline
Banned User
 
பூஜா பிரியன் மறுபடியும் ஒரு ஸ்டார் கதை எழுதி ஸ்டார் எழுத்தாளர் பட்டத்தை பெருகிறார். இந்த கதை அதிக வாக்குகள் பெரும் என்பது பலர் எதிர் பார்த்ததுதான். தொடர்ந்து எங்களை மகிழ்விக்கும் பூஜாபிரியனுக்கு நன்றி. சுவையான கதைகள் எழுதிய ஆல்பர்ட்விஜய், ராம்ராஜ் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.
Reply With Quote