View Single Post
  #57  
Old 17-11-08, 03:53 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
புதிய மாற்றங்கள் வரவேற்கப் படுபவையாக இருக்கிறது...

வசதிகள் கூடினாலும் தளத்தின் வேகம் குறையவில்லை வழக்கத்தை விட கொஞ்சம் வேகமாகவே தெரிகிறது.

சோசியல் க்ரூப்ஸ், ஆல்பம், பார்வையாளர் கருத்து, நணபர் வட்டம், தொகுப்பு அட்டை இவையாவும் பாராட்டத்தக்க பரிசுகள்.

மன்ற தோல் என் ச்சாய்ஸ் கர்வ்ஸ் லைட்.

தேனி எழுத்துரு, தனிமடல் எண்ணிக்கை அதிகப்படுத்தல் இவை என் வேண்டுகோள்கள்.

Last edited by வரிப்புலி; 17-11-08 at 04:27 PM.