View Single Post
  #21  
Old 07-05-07, 03:24 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
லோகத்தில் சிறந்த படிப்பாளிகளை உருவாக்க தலைவரின் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படும் , மேலும் மென்மேலும் புதிய படைப்புகள் உருவாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை, தலைவருக்கு எனது வாழ்த்துக்கள்
குறிப்பு:- தலைவர் அவர்களே இது என்றிலிருந்து அமலுக்கு வரபோகிறது என்பதை தெளிவு படுத்தினால் வசதியாக இருக்கும் [ எனக்கு யார் யார் எந்த பதிவிற்க்கு ஐகேஷ் கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் ]

Last edited by hi2chat2003; 07-05-07 at 03:27 PM. Reason: எழுத்து பிழை