இந்த மாத ஸ்டார் ரைட்டர் பட்டத்தை வென்ற நண்பர் சிங்கை தமிழன் அவர்களுக்கு மனம் மகிழ்ந்த பாராட்டு.
மேலும் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற நண்பர்களுக்கும் பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
நல்ல படைப்புகளை அள்ளி அளித்து வரும் சிங்கை தமிழனுக்கு இந்த பட்டம் மேலும் அவருக்கு தூன்டு கோலாக அமைந்து பல கதைகளை படைத்து பல பட்டங்களை பெற மனம் கனிந்த பாராட்டுகள்.
|