View Single Post
  #14  
Old 27-11-23, 06:54 PM
PREMJI's Avatar
PREMJI PREMJI is offline
Silver Member (i)
 
Join Date: 11 May 2021
Location: சோழ தேசம்
Posts: 1,492
iCash Credits: 17,722
My Threads  
நல்ல தெளிவான தமிழில் படிக்க படிக்க புத்துணர்ச்சி தரும் கதைகளை கொடுத்து கொண்டு இருக்கும் கதையாசிரியற்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பர் சுப்பு அவர்களுக்கு பாராட்டுக்கள் நல்ல தரமான கதையை கொடுத்து முதல் பரிசை வென்றதற்க்கு..மேலும் கதைகள் எழுதி கொண்டு இருக்கும் மற்ற ஆசிரியர் நண்பர்களுக்கு நன்றிகள்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
Reply With Quote