View Single Post
  #107  
Old 09-11-06, 09:29 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,296
My Threads  
நண்பரே.. remo_patric,

"குட் பாய்"-யா நீங்கள் முதலில் சென்று பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்த திரியின், முதல் பதிப்பை படித்து பாருங்கள் (பாயிண்ட் எண்: 4). பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 10 பதிப்புகள் செய்திருக்க வேண்டும்.

நீங்கள் இங்கே சேர்ந்து 8 மாதங்களாகிறது. இதுவரை 4 பதிவுகள் மட்டுமே செய்துள்ளீர்கள், அதுவும் பெயர் மாற்ற செய்ய மட்டுமே, 3 பதிவுகள் அங்கே ஒன்று இங்கே. இது தான் உங்கள் பங்களிப்பா?

உங்கள் பங்களிப்பை கூட்டுங்கள், விதிமுறைகளை கடைபிடித்து தமிழில் நிறைய பதிவுகள் செய்யுங்கள், பிறகு நீங்கள் கேட்பதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும்.



Quote:
Originally Posted by remo_patric View Post
தலைவரே, நான் வெகு நாட்களாக என் பெயரை மாற்ற விண்ணபிக்கிறேன், தயவு செய்து என் பெயரை குட் பாய் என்று மாற்றுங்கள். கதை எழுத காத்திருக்கிறேன். இந்த முறையாவது தயவு செய்து மாற்றவும். உங்களுக்கு கோடி புண்ணியம். இதை விட பிழை இல்லாமல் எப்படி எழுதுவது. நன்றி.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 09-11-06 at 09:29 AM.
Reply With Quote