View Single Post
  #5  
Old 26-01-23, 03:07 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
மாதாந்திர சவால் போட்டியில் முதல் முறையாக முதல் இடம் பிடித்திருக்கும் நண்பர் மன்மதன் அவர்களுக்கும் இரண்டாம் இடத்தை இவரோடு இணைந்து பங்கு போட்டுக் கொண்ட காம விரும்பி அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote