View Single Post
  #2  
Old 26-12-16, 10:42 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
எம் போன்ற படைப்பாளிகளை தொடர்ந்து வாழ்த்தி ஊக்கம் கொடுத்து வரும் நிர்வாகத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
எனக்கு வாக்களித்த அந்தப் பொல்லாத முப்பது வாசகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
போட்டியில் உற்சாகமாகக் கலந்துகொண்டு என்னை ஊக்குவித்த அந்தப் பொல்லாத நண்பரும் சிறந்த படைப்பாளருமான் Mohan1234fivesix அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
Reply With Quote