View Single Post
  #8  
Old 28-02-10, 12:25 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
வாழ்த்துக்கள் MACHAN
Quote:
Originally Posted by tamizhan_chennai View Post
வெற்றி பெற்ற மச்சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Quote:
Originally Posted by mariaasir View Post
இந்த மாத சவால் ராஜாவாக பட்டம் சூட்டபட்ட அன்பு நண்பர் மச்சானுக்கு நல் வாழ்த்துகளும் பாராட்டுகளும்
Quote:
Originally Posted by rina View Post
மச்சானுக்கு எனது வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by sakthim View Post
வெற்றி பெற்ற மச்சானுக்கும் போட்டியில் பங்கு பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்துகள்.
Quote:
Originally Posted by baseer View Post
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் மச்சானுக்கு பாராட்டுக்களுடன் மூன்று முறை சவால் ராஜாவாக ஆகியிருப்பதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
Quote:
Originally Posted by anusuya View Post
முதலிடம் பெற்ற மச்சான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
எனக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு மச்சானின் நன்றிகள் நண்பர்களே.

போட்டியில் கலந்து சிறப்பாக தொடரை எழுதி முடிவில் நல்ல ஒரு கருத்தை தெரிவித்து இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஸ்வீட் மாறன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசை பெற்ற நண்பர் தமிழன் சென்னை அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்குபெற்று அருமையாக தொடரை எழுதிய நண்பர்கள் ஜேஜே, மன்மதலீலை, நைஸ்கைஇன்இந்தியா ஆகியோர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

எனது தொடரை படித்த நண்பர்களுக்கும், எனக்கு 30 ஓட்டுக்கள் போட்டு என்னை அமோகமாக வெற்றி பெற வைத்த நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாக மேற்பார்வையாளர் நண்பர் அசோவுக்கும், நிர்வாகத்தார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.


.

Last edited by MACHAN; 28-02-10 at 12:36 PM.
Reply With Quote