Quote:
Originally Posted by ஆதி
இங்கேயும் நம்மை பிரிக்கவேண்டுமா?
|
எனது பிழையை சுற்றிக்காட்டியதற்கு நன்றி நண்பரே நான் இப்படியான வார்த்தை வராமல் இருக்க தவிர்த்துக் கொள்கிறேன் நண்பர் ஹயாத் அவர்கள் இப்படி சுற்றிக்காட்டவும் தான் நானும் பதிலுக்கு எழுதினேன்
(தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் கீழ்கண்டவாறு ஆங்கிலத்தை தமிழில் எழுதுவோம்.) மன்னிக்கவும்