View Single Post
  #11  
Old 03-04-09, 08:21 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
முதன் முதலாக போட்டியில் பங்குபெற்று நூழிழையில் வெற்றியை தவறவிட்டிருந்தாலும் ஒரு மதிப்பெண் குறைவாக பெற்று இரண்டாம் இடம் பெற்ற நண்பர் கொக்கிக்கு எனது பாராட்டுக்கள்.

நண்பர் அபீப் தொடர்ந்து சவால்களில் பங்கேற்று வருகிறார்.. அவருக்கு இந்த மார்ஜினல் வெற்றி ஊக்கமளிக்கும் என நினைக்கிறேன்.. இரண்டாம் இடம். முதலிடம் வெகு தொலைவில் இல்லை. வாழ்த்துக்கள்

முதலிடம் பெற்ற நண்பர் செம்பிக்கு எனது பாராட்டுக்கள்..
Reply With Quote