View Single Post
  #18  
Old 04-04-09, 10:59 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
முன்றாம் முறையாக வெற்றி பதக்கத்தை தட்டிய செம்பி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

1 வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட நண்பர் ஹபீப் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சவால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் இவரது ஆர்வத்துக்கு பாராட்டுக்கள்.

பங்குபெற்ற முதல் சவாலிலேயே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்டிருந்தாலும் சிறப்பான கதை தொடர்ச்சியை தந்த நண்பர் கொக்கி அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

சிறப்பான சவால் போட்டியை நடத்திமுடித்த அசோவுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote