View Single Post
  #19  
Old 11-04-09, 01:42 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
முதலிடம் பெற்று இந்தமாத சவால் ராஜாவாக தேர்வு பெற்ற நண்பர் செம்பி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொண்ட நண்பர் கொக்கி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

எனக்கு வாக்களித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மகிழ்ச்சியை தெரியபடுத்திக்கொள்கிறேன்.

அசோ சாருக்கும், தலைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ஹபிப்
Reply With Quote