View Single Post
  #1  
Old 16-02-15, 08:46 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,258
My Threads  
ஜனவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்

ஜனவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜனவரி 2015 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்த முறை 5 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 42 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஜனவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப் போட்டி: வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
Singai thamizhan அவர்கள் எழுதிய 'பாலூட்டி வளர்த்த கிளி,... பழம் கொடுத்து பார்த்த கிளி' (20 பாகங்கள்) என்ற காமக்கதை 27 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'Singai thamizhan' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'மூன்றாவது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Singai thamizhan !
titan அவர்கள் எழுதிய ஒரு செல்... ரெண்டு சிம்..!! என்ற தீவிர தகாத உறவுக்கதை 21 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் titan !.

tdrajesh அவர்கள் எழுதிய 'நான் ஆட்டோகாரன், நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்!' என்ற காமக்கதை 20 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணங்கள் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் tdrajesh !

அடுத்தடுத்த இடங்களை பிடித்த shila & Nallavan1010 ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) பாலூட்டி வளர்த்த கிளி,... பழம் கொடுத்து பார்த்த கிளி (20 பாகங்கள்) - Singai thamizhan - 27 வாக்குகள்

2) ஒரு செல்... ரெண்டு சிம்..!! - titan - 21 வாக்குகள்

3) நான் ஆட்டோகாரன், நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்! - tdrajesh - 20 வாக்குகள்

4) கள்ளக் காதல் (3 பாகங்கள்) - shila - 15 வாக்குகள்

5) வெள்ளை ரோஜா - Nallavan1010 - 10 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-:0:-
__________________
Reply With Quote