10-02-11, 03:31 PM
|
User inactive for long time
|
|
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads
|
|
Quote:
Originally Posted by sweet maran
இதெல்லாம் தெரிந்த எனக்கு தற்பொழுது வாங்கிய c7 க்கு எப்படி மாற்ற வேண்டும் என்று தெரியவில்லை.
நண்பர்களே...
கொஞ்சம் சொல்லுங்களேன் உங்களுக்கு புண்ணியமாக போகும்
|
இந்த மொபைலுக்கு இதுவரை ஓபாரா மினி ரிலீஸ் செய்ய வில்லை. அதனால் இரண்டு ஆப்ஷன்கள்
- C6-01 ஐத் தேர்ந்தெடுத்து முயற்சி செய்யுங்கள்.
- ”S k y F i r e” என்ற வேறு ஒரு ப்ரௌஸரை முயற்சி செய்யுங்கள்.
இது இரண்டுமே வேலை செய்யாத பட்சம் நீங்கள் ஒபாரா C7 க்கென வெளியிடும் வரை காத்திருக்க வேண்டியது தான்.
|